வாருங்கள் வாருங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: ஜி. கே. வெங்கடேஷ்
படம்: புது வசந்தம்

இந்த பாடலை பற்றி :
புது வசந்தம் படத்திலிருந்து வாருங்கள் வாருங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. கே. வெங்கடேஷ்.வாருங்கள் வாருங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

புது வசந்தம் படத்தின் வாருங்கள் வாருங்கள் பாடலின் வரிகள்

ஆண் : ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன
ஏ சமுதாயமே
ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா
ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஆண் : அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெட்கமில்லை
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்
ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஆண் : சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்
ஆண் : மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஆண் : அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை

புது வசந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

வாருங்கள் வாருங்கள் தேடல் சொற்கள்:
வாருங்கள் வாருங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாருங்கள் வாருங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாருங்கள் வாருங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாருங்கள் வாருங்கள் பாட்டு
வாருங்கள் வாருங்கள் ஐடியூன்ஸ், வாருங்கள் வாருங்கள் tamil2lyrics
புது வசந்தம் வாருங்கள் வாருங்கள்
வாருங்கள் வாருங்கள் பாட்டு வரிகள்
வாருங்கள் வாருங்கள் படத்தின் பேர்
வாருங்கள் வாருங்கள் ரிங்டோன்
வாருங்கள் வாருங்கள் வரிகள்
பாடல் வாருங்கள் வாருங்கள்
ஜி. கே. வெங்கடேஷ் வாருங்கள் வாருங்கள்