அருள் தரும் முருகா

This content is also available in: English

பாடகர்கள்: வாணி ஜெயராம் , எல். ஆர். அஞ்சலி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: யாமிருக்க பயமேன்

இந்த பாடலை பற்றி :
யாமிருக்க பயமேன் படத்திலிருந்து அருள் தரும் முருகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம் , எல். ஆர். அஞ்சலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.அருள் தரும் முருகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாமிருக்க பயமேன் படத்தின் அருள் தரும் முருகா பாடலின் வரிகள்

பெண் : பாதி மதி நதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
பெண் : பாதி மதி நதி போது மணிசடை
நாதர் அருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
பெண் : {காதும் ஒரு விழி காகமுற
அருள் மாயன் அரிதிரு மருகோனே
காலன் எனை அணுகாமல்
உனதிரு காலில் வழிபட அருள்வாயே} (2)
முருகா அருள்வாயே….
பெண் : ஆதி அயனொடு தேவர் சுரர்
உலகாளும் வகையுறு சிறை மீளா
ஆடு மயிலினில் ஏறி அமரர்கள்
சூழ வரவரும் இளையோனே
பெண் : சூத மிகவளர் சோலை மருவு
சுவாமிமலை தனில் உறைவோனே
சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே….

யாமிருக்க பயமேன் படத்தின் மற்ற பாடல்கள்

அருள் தரும் முருகா தேடல் சொற்கள்:
அருள் தரும் முருகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அருள் தரும் முருகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அருள் தரும் முருகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அருள் தரும் முருகா பாட்டு
அருள் தரும் முருகா ஐடியூன்ஸ், அருள் தரும் முருகா tamil2lyrics
யாமிருக்க பயமேன் அருள் தரும் முருகா
அருள் தரும் முருகா பாட்டு வரிகள்
அருள் தரும் முருகா படத்தின் பேர்
அருள் தரும் முருகா ரிங்டோன்
அருள் தரும் முருகா வரிகள்
பாடல் அருள் தரும் முருகா
எம். எஸ். விஸ்வநாதன் அருள் தரும் முருகா