பதி மதி நதி

This content is also available in: English

பாடகர்கள்: கோவை கமலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: யாமிருக்க பயமேன்

இந்த பாடலை பற்றி :
யாமிருக்க பயமேன் படத்திலிருந்து பதி மதி நதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கோவை கமலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.பதி மதி நதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

யாமிருக்க பயமேன் படத்தின் பதி மதி நதி பாடலின் வரிகள்

பெண் : பழனியிலே பால் மணக்கும் பெருவிழா
பார் புகழும் தைப்பூச திருவிழா
பழனியிலே பால் மணக்கும் பெருவிழா
பார் புகழும் தைப்பூச திருவிழா…
குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…
குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…
பெண் : ஷண்முக நதியில் மணல் வெளி எங்கும்
காவடி அலங்காரம்
சிவசக்தி வேலனின் திருப்புகழ் பாடும்
அடியவர் திருக்கோலம்
குழு : தன்னை மறந்து பக்தர்கள்
ஆடும் காவடி சிங்காரம்
தான் எனும் ஆணவம் நீக்கும்
பேரின்ப வைபோகம்
குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…
குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…
பெண் : காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு
கைக்கூடும் பிரார்த்தனை பல ஆயிரம்
காவடிகள் பல நூறு ஆயிரம் நமக்கு
கைக்கூடும் பிரார்த்தனை பல ஆயிரம்
குழு : சேவற்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு
சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்..
சேவற்கொடி வேலன் கோயில் கோபுரம் கண்டு
சிந்திப்போர்க்கு நன்மை சேரும் ஆயிரம்..
பெண் : பழனியிலே பால் மணக்கும் பெருவிழா
பார் புகழும் தைப்பூச திருவிழா
குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…
குழு : வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வெற்றி வேல்
வேல் வேல் வீரவேல்
வேல் வேல் வீரவேல்…

யாமிருக்க பயமேன் படத்தின் மற்ற பாடல்கள்

பதி மதி நதி தேடல் சொற்கள்:
பதி மதி நதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பதி மதி நதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பதி மதி நதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பதி மதி நதி பாட்டு
பதி மதி நதி ஐடியூன்ஸ், பதி மதி நதி tamil2lyrics
யாமிருக்க பயமேன் பதி மதி நதி
பதி மதி நதி பாட்டு வரிகள்
பதி மதி நதி படத்தின் பேர்
பதி மதி நதி ரிங்டோன்
பதி மதி நதி வரிகள்
பாடல் பதி மதி நதி
எம். எஸ். விஸ்வநாதன் பதி மதி நதி