அண்ணன் இவன் கண்ணன் இல்லே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: பொண்ணு வீட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
பொண்ணு வீட்டுக்காரன் படத்திலிருந்து அண்ணன் இவன் கண்ணன் இல்லே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அண்ணன் இவன் கண்ணன் இல்லே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொண்ணு வீட்டுக்காரன் படத்தின் அண்ணன் இவன் கண்ணன் இல்லே பாடலின் வரிகள்

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது
என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல அம்மம்மா
பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது
என்னமோ………………
பெண் : பசி எடுத்தா புலியாட்டம்
எரையத் தேடுது மனசு
எரையத் தேடுது மனசு
ருசியக் கண்டா பூனையாட்டம்
தரை என்ன ஆனது வயசு
இந்தத் தரை என்ன ஆனது வயசு
அது பகலிலே ஒறங்குது ராவுலே கெறங்குது
பகலிலே ஒறங்குது ராவுலே கெறங்குது
மாலையிலே ஏங்குது காலையிலே தூங்குது
அம்மம்மா என்ன நான் பண்ணுவேன்
என்னத்தச் சொல்லுவேன்
பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல அம்மம்மா
பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது
பெண் : டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டட டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டாடாடா டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டட்ட டுர்ர் டட டுர்ர் டட டுர்ர்
டாடாடா ரா… ரரா… ஹா…..அஹா…
பெண் : அ னா எழுத பேனா எடுத்தா
ஆவன்னா போடுது தானா
ஆவன்னா போடுது தானா
தானா எழுதும் முன்னே
இங்க் தானா கொட்டுது வீணா
தானா கொட்டுது வீணா
அது உள்ளுக்குள்ளே கெளறுது
உன்னக் கண்டா வளருது
உள்ளுக்குள்ளே கெளறுது
உன்னக் கண்டா வளருது
ஒத்தையிலே கெளறுது ஒத்தையிலே உருளுது
அம்மம்மா என்ன நான் பண்ணுவேன்
என்னத்தச் சொல்லுவேன்
பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல
என்னான்னு தெரியல்ல
எடுத்துச் சொல்லவும் முடியல்ல அம்மம்மா
பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ எண்ணுது

பொண்ணு வீட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

அண்ணன் இவன் கண்ணன் இல்லே தேடல் சொற்கள்:
அண்ணன் இவன் கண்ணன் இல்லே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அண்ணன் இவன் கண்ணன் இல்லே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அண்ணன் இவன் கண்ணன் இல்லே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அண்ணன் இவன் கண்ணன் இல்லே பாட்டு
அண்ணன் இவன் கண்ணன் இல்லே ஐடியூன்ஸ், அண்ணன் இவன் கண்ணன் இல்லே tamil2lyrics
பொண்ணு வீட்டுக்காரன் அண்ணன் இவன் கண்ணன் இல்லே
அண்ணன் இவன் கண்ணன் இல்லே பாட்டு வரிகள்
அண்ணன் இவன் கண்ணன் இல்லே படத்தின் பேர்
அண்ணன் இவன் கண்ணன் இல்லே ரிங்டோன்
அண்ணன் இவன் கண்ணன் இல்லே வரிகள்
பாடல் அண்ணன் இவன் கண்ணன் இல்லே
இளையராஜா அண்ணன் இவன் கண்ணன் இல்லே