உன்னால் விளைந்ததாடா

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , எஸ். பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: யுக தர்மம்

இந்த பாடலை பற்றி :
யுக தர்மம் படத்திலிருந்து உன்னால் விளைந்ததாடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , எஸ். பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.உன்னால் விளைந்ததாடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

யுக தர்மம் படத்தின் உன்னால் விளைந்ததாடா பாடலின் வரிகள்

பெண் : ஜும் ஜும் ஜும் சிங்கா
ஆண் : ஜும் ஜும் ஜும் சிங்கீ
பெண் : ஜும் ஜும் ஜும் சிங்கா
ஆண் : ஜும் ஜும் ஜும் சிங்கீ
ஆண் : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
பெண் : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
ஆண் : சிங்கீ தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
பட்டுதான் சிட்டுதான் பச்ச ஒடம்பு
சொக்கத்தான் மொத்தமா வெச்ச ஒடம்பு
வெட்ட வெளி
பெண் : ஏ……
ஆண் : பொட்டலுல
பெண் : ஆ…
ஆண் : ஏ வெட்ட வெளி பொட்டலுல
உற்பத்திய பெருக்கு
குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
ஆண் : ஒன் கண்ணழகு வண்டு கணக்கா
ஒன் காலழகு தண்டு கணக்கா
ஒன் கண்ணழகு வண்டு
குழு : கணக்கா
ஆண் : ஒன் காலழகு தண்டு
குழு : கணக்கா
ஆண் : பாத்துப் பாத்து தாகம் ஆச்சு
ஏ சேத்து சேத்து மோகம் ஆச்சு
பெண் : ஏலே சிங்கா…
பெத்துத்தான் தாரேனே உம்ம மவன
தொட்டுத்தான் தூக்கிக்கோ பொண்ண மவனே
ராத்திரிக்கு பேசிக்குவோம்
ராத்திரிக்கு பேசிக்குவோம் ராசி உன்ன நனைக்க
குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
ஆண் : ஹான் ஹான்
குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
பெண் : உம் மேலேயும் கண்ணு படுது
எம் மேலேயும் கண்ணு படுது
உம் மேலேயும்
குழு : கண்ணு படுது
பெண் : எம் மேலேயும்
குழு : கண்ணு படுது
பெண் : ரெண்டு பேரும் சாயங்காலம்
கொட்டுவோமா தாள மேளம்
ஆண் : ஏன்டி சிங்கீ…
கொள்ளையா ஆசைதான் கொட்டிக் கெடக்க
கொஞ்சவா பஞ்சமா கொட்டி மொளைக்க
நீ எனக்கு
பெண் : அஜத்தா
ஆண் : நான் உனக்கு
பெண் : அஜக்தா
ஆண் : ஏ நீ எனக்கு நான் உனக்கு
மாமனுக்கு அடக்கம்
குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
ஆண் : தொட்டப்புல சாதி மல்லி தான்
முத்தானவ சாதி வள்ளி தான்
தொட்டப்புல சாதி
குழு : மல்லிதான்
ஆண் : முத்தானவ சாதி
குழு : வள்ளிதான்
ஆண் : சோடி ரெண்டும் நல்ல சோடி
ஏ சாடிக்கேத்த நல்ல மூடி
பெண் : ஏலே சிங்கா…
இன்பமோ துன்பமோ பங்கு பிரிப்போம்
என்னைக்கும் நம்ம தான் கண்டு சிரிப்போம்
ஏத்தத்திலும் எறக்கத்திலும்
ஏத்தத்திலும் எறக்கத்திலும் ஒண்ணு கூடி இருப்போம்
குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
ஆண் : பட்டுதான் சிட்டுதான் பச்ச ஒடம்பு
பெண் : சொக்கத்தான் மொத்தமா வெச்ச ஒடம்பு
குழு : வெட்ட வெளி பொட்டலுல
ஏ வெட்ட வெளி பொட்டலுல உற்பத்திய பெருக்கு
குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

யுக தர்மம் படத்தின் மற்ற பாடல்கள்

உன்னால் விளைந்ததாடா தேடல் சொற்கள்:
உன்னால் விளைந்ததாடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னால் விளைந்ததாடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னால் விளைந்ததாடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னால் விளைந்ததாடா பாட்டு
உன்னால் விளைந்ததாடா ஐடியூன்ஸ், உன்னால் விளைந்ததாடா tamil2lyrics
யுக தர்மம் உன்னால் விளைந்ததாடா
உன்னால் விளைந்ததாடா பாட்டு வரிகள்
உன்னால் விளைந்ததாடா படத்தின் பேர்
உன்னால் விளைந்ததாடா ரிங்டோன்
உன்னால் விளைந்ததாடா வரிகள்
பாடல் உன்னால் விளைந்ததாடா
இளையராஜா உன்னால் விளைந்ததாடா