என்னமோ பண்ணுது

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: யுக தர்மம்

இந்த பாடலை பற்றி :
யுக தர்மம் படத்திலிருந்து என்னமோ பண்ணுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என்னமோ பண்ணுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

யுக தர்மம் படத்தின் என்னமோ பண்ணுது பாடலின் வரிகள்

ஆண் : சீரோடு படர்ந்திருந்த
சிங்காரப் பூங்கொடியை…
வேரோடு பெயர்த்தெடுத்து
வெண் தணலில் வீழ்த்தி விட்டாய்…
ஊரோடு வாழ்ந்திருந்த
உடன் பிறப்பை அனுப்பி வைத்து
இளமை போராடும் மனதோடு
பொன் மகளை தாழ்த்தி விட்டாய்…
ஆண் : உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
மண்ணால் பதுமை செய்யும் போதே
மழையால் கரைந்ததடா
பெரும் மழையால் கரைந்ததடா
ஆண் : உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா…
ஆண் : பொன்னால் வீடு கட்டித் தந்தாலும்
புத்துயிர் பெற்றிட முடியுமா
அவள் புத்துயிர் பெற்றிட முடியுமா
பொன்னால் வீடு கட்டித் தந்தாலும்
புத்துயிர் பெற்றிட முடியுமா
கண்ணால் விடும் நீரை
நிறுத்தும் கடமை உனக்குத் தான் தெரியுமா
ஆண் : உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
மண்ணால் பதுமை செய்யும் போதே
மழையால் கரைந்ததடா
பெரும் மழையால் கரைந்ததடா
ஆண் : உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா……
ஆண் : மாவிலைத் தோரணம் கண்டவள்
மணவாளன் இன்பம் பெறவில்லை
மாவிலைத் தோரணம் கண்டவள்
மணவாளன் இன்பம் பெறவில்லை
கோவிலைக் கட்டி முடித்தும்
குடமுழுக்கு நடைபெறவில்லை
வயிற்றுக்குத் தேவை உணவு
மனத்துக்குத் தேவை உணர்வு
அந்த உணர்வுக்குக் கணவன் தேவை
அந்தக் கணவனை இழந்தவள் விதவை
ஆண் : இது உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
மண்ணால் பதுமை செய்யும் போதே
மழையால் கரைந்ததடா
பெரும் மழையால் கரைந்ததடா
ஆண் : உன்னால் விளைந்ததடா
அவள் உயிரே மறைந்ததடா
உன்னால் விளைந்ததடா…..

யுக தர்மம் படத்தின் மற்ற பாடல்கள்

என்னமோ பண்ணுது தேடல் சொற்கள்:
என்னமோ பண்ணுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னமோ பண்ணுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னமோ பண்ணுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னமோ பண்ணுது பாட்டு
என்னமோ பண்ணுது ஐடியூன்ஸ், என்னமோ பண்ணுது tamil2lyrics
யுக தர்மம் என்னமோ பண்ணுது
என்னமோ பண்ணுது பாட்டு வரிகள்
என்னமோ பண்ணுது படத்தின் பேர்
என்னமோ பண்ணுது ரிங்டோன்
என்னமோ பண்ணுது வரிகள்
பாடல் என்னமோ பண்ணுது
இளையராஜா என்னமோ பண்ணுது