தஞ்சாவூர் மாயவரம்

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , பி. சுசிலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: யுக தர்மம்

இந்த பாடலை பற்றி :
யுக தர்மம் படத்திலிருந்து தஞ்சாவூர் மாயவரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , பி. சுசிலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தஞ்சாவூர் மாயவரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

யுக தர்மம் படத்தின் தஞ்சாவூர் மாயவரம் பாடலின் வரிகள்

பெண் : ஏஹே லாலல் லாலா லாலல் லாலா லாலா
ஏஹே லாலல் லாலா லாலல் லாலா லாலா
லாலல் லாலா லாலல் லாலா
லாலல் லாலா லாலல் லாலா
பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே
கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுருக்கு விழுந்தது
கழுத்திலே சுருக்கு விழுந்தது
பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே
கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுருக்கு விழுந்தது
கழுத்திலே சுருக்கு விழுந்தது
ஆண் : குறுக்கு வழிய பாத்திருந்தா
குறுக்கு வழிய பாத்திருந்தா
நெருக்கம் வராது இந்த நெருக்கம் வராது
சுருக்கமாகச் சொல்லப் போனா
சொந்தம் வராது குடும்ப பந்தம் வராது
பெண் : மொட்டு மொட்டா ஜாதி மல்லி கொட்டிக் கெடக்குது
அதில் சொட்டு சொட்டா கொட்டும் தேனை
கண்டு துடிக்குது மனம் கண்டு துடிக்குது
மொட்டு மொட்டா ஜாதி மல்லி கொட்டிக் கெடக்குது
அதில் சொட்டு சொட்டா கொட்டும் தேனை
கண்டு துடிக்குது மனம் கண்டு துடிக்குது
ஆண் : மாதுளையோ புளிப்பும் இனிப்பும்
கலந்து தருவது ஆ… ஆ…
மாதுளையோ புளிப்பும் இனிப்பும்
கலந்து தருவது
மாதுள்ளமோ களிப்பும் வியப்பும்
கலந்து வருவது
பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே
கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுருக்கு விழுந்தது
கழுத்திலே சுருக்கு விழுந்தது
பெண் : கட்டி வைத்த செங்கரும்பு முன்னால் தெரியுது
அது கட்டவிழ்ந்த சங்கதி
உங்கள் கண்ணில் தெரியுது
கட்டி வைத்த செங்கரும்பு முன்னால் தெரியுது
அது கட்டவிழ்ந்த சங்கதி
உங்கள் கண்ணில் தெரியுது
ஆண் : அல்லி மலர் இதழ் விரித்து
மேடை போட்டது ஆ… ஆ…
அல்லி மலர் இதழ் விரித்து மேடை போட்டது
அதில் ஆட வந்த வண்டு இன்ப வாடை கூட்டுது
பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுருக்கு விழுந்தது
கழுத்திலே சுருக்கு விழுந்தது
ஆண் : குறுக்கு வழிய பாத்திருந்தா
குறுக்கு வழிய பாத்திருந்தா
நெருக்கம் வராது இந்த நெருக்கம் வராது
சுருக்கமாகச் சொல்லப் போனா
சொந்தம் வராது குடும்ப பந்தம் வராது
பெண் : உருக்கு மனசுக்காரர் மேலே
கிறுக்கு புடிச்சது
எனக்கு கிறுக்கு புடிச்சது
அதனால் சறுக்கு மரம் ஏறி வந்தேன்
சுருக்கு விழுந்தது
கழுத்திலே சுருக்கு விழுந்தது

யுக தர்மம் படத்தின் மற்ற பாடல்கள்

தஞ்சாவூர் மாயவரம் தேடல் சொற்கள்:
தஞ்சாவூர் மாயவரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தஞ்சாவூர் மாயவரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தஞ்சாவூர் மாயவரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தஞ்சாவூர் மாயவரம் பாட்டு
தஞ்சாவூர் மாயவரம் ஐடியூன்ஸ், தஞ்சாவூர் மாயவரம் tamil2lyrics
யுக தர்மம் தஞ்சாவூர் மாயவரம்
தஞ்சாவூர் மாயவரம் பாட்டு வரிகள்
தஞ்சாவூர் மாயவரம் படத்தின் பேர்
தஞ்சாவூர் மாயவரம் ரிங்டோன்
தஞ்சாவூர் மாயவரம் வரிகள்
பாடல் தஞ்சாவூர் மாயவரம்
இளையராஜா தஞ்சாவூர் மாயவரம்