மனசெல்லாம் – திலிப் வர்மன்

பாடகர்கள்: சத்யபிரகாஷ் தர்மர்
இசையமைப்பாளர்: சத்யபிரகாஷ் தர்மர்
படம்: ஆல்பங்கள் 2020

இந்த பாடலை பற்றி :
ஆல்பங்கள் 2020 படத்திலிருந்து மனசெல்லாம் – திலிப் வர்மன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்யபிரகாஷ் தர்மர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யபிரகாஷ் தர்மர்.மனசெல்லாம் – திலிப் வர்மன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆல்பங்கள் 2020 படத்தின் மனசெல்லாம் – திலிப் வர்மன் பாடலின் வரிகள்

ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
தூவும் மழையில்
தாகம் தணியும் கார்காலம்
தோகை மயிலின் மோகம்
அவிழும் கார்காலம்
ஆண் : கைகள் ஏந்தும் கரும் பூக்கள்
குடைதானே
செம்பாலை வானம் போர்த்தும் உடைதானே
ஆண் : நிலவின் துகிலே….
நிலம் வா முகிலே……
கார்முகிலே……
கார்முகிலே……
ஆண் : தூவும் மழையில்
தாகம் தணியும் கார்காலம்
தோகை மயிலின் மோகம்
அவிழும் கார்காலம்
ஆண் : நீராடும் பூவில் வண்டு
பூபாளம் பாட
நீரோடை பாறை எல்லாம் தாளங்கள் போடும்
ஊராத கேணிக்குள்ளே
நீர் சேரும் நேரம்
கூட்டோடு நத்தை ரெண்டு
கும்மாளம் போடும்
ஆண் : பனை ஓலையிலும்
துளிகள் ரேகையிடும்
மனைவாசளிலும் அழகை கோலமிடும்
நதி தூங்கிடவே மடை பாயிடுமே
மழை பூமிக்கு பாலூட்டும் தாயே
ஏ…….ஏ…….ஏ….ஹே……ஏ…..ஏ……
ஆண் : தூவும் மழையில்
தாகம் தணியும் கார்காலம்
தோகை மயிலின் மோகம்
அவிழும் கார்காலம்
ஆண் : …………………………
ஆண் : நிலவின் துகிலே…..
நிலம் வா முகிலே….
கார்முகிலே……
கார்முகிலே……

ஆல்பங்கள் 2020 படத்தின் மற்ற பாடல்கள்

மனசெல்லாம் – திலிப் வர்மன் தேடல் சொற்கள்:
மனசெல்லாம் – திலிப் வர்மன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனசெல்லாம் – திலிப் வர்மன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனசெல்லாம் – திலிப் வர்மன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனசெல்லாம் – திலிப் வர்மன் பாட்டு
மனசெல்லாம் – திலிப் வர்மன் ஐடியூன்ஸ், மனசெல்லாம் – திலிப் வர்மன் tamil2lyrics
ஆல்பங்கள் 2020 மனசெல்லாம் – திலிப் வர்மன்
மனசெல்லாம் – திலிப் வர்மன் பாட்டு வரிகள்
மனசெல்லாம் – திலிப் வர்மன் படத்தின் பேர்
மனசெல்லாம் – திலிப் வர்மன் ரிங்டோன்
மனசெல்லாம் – திலிப் வர்மன் வரிகள்
பாடல் மனசெல்லாம் – திலிப் வர்மன்
சத்யபிரகாஷ் தர்மர் மனசெல்லாம் – திலிப் வர்மன்

மறுமொழி இடவும்