முத்துகுளிக்க வாறீர்களா

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்
படம்: அனுபவி ராஜா அனுபவி

இந்த பாடலை பற்றி :
அனுபவி ராஜா அனுபவி படத்திலிருந்து முத்துகுளிக்க வாறீர்களா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்.முத்துகுளிக்க வாறீர்களா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அனுபவி ராஜா அனுபவி படத்தின் முத்துகுளிக்க வாறீர்களா பாடலின் வரிகள்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : முத்து குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
முத்து குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
பெண் : சிப்பி எடுப்போமா மாமா மாமா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
சிப்பி எடுப்போமா மாமா மாமா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
பெண் : முத்து குளிக்க வாரீகளா
ஆண் : ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு
என் கிட்டத்தான் சொல்லுடியம்மா
பெண் : மாமா
ஆண் : ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு
என் கிட்டத்தான் சொல்லுடியம்மா
ஆண் : நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க
நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா
நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க
நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா
ஆண் : முத்து குடுக்க வாரீகளா
கத்து கொடுக்க வாரீகளா
சங்கு பறிப்போமா ஏழா ஏழா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
முத்து குடுக்க வாரீகளா
பெண் : ஆளான பொண்ணுக
பாக்கு வைக்கும் முன்னமே
என்னவென்னு சொல்லுவாக
ஆளான பொண்ணுக
பாக்கு வைக்கும் முன்னமே
என்னவென்னு சொல்லுவாக
பெண் : ஹக்.. கோளாறு பண்ணாம
கிட்ட வந்து கொஞ்சுங்கோ
சினிமாவில் கொஞ்சுராப்பல
ஆண் : காத்தவராயனை ஆரியமாலா
காதலிச்ச மாதிரியிலா
காத்தவராயனை ஆரியமாலா
காதலிச்ச மாதிரியிலா
பெண் : ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி
பாத்திகல்லா நீங்களும்
அந்த சரசம் பண்ணி பாருங்க
ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி
பாத்திகல்லா நீங்களும்
அந்த சரசம் பண்ணி பாருங்க
ஆண் : ஓஹோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் : முத்து குடுக்க வாரீகளா
கத்து கொடுக்க வாரீகளா
பெண் : முத்து குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா

அனுபவி ராஜா அனுபவி படத்தின் மற்ற பாடல்கள்

முத்துகுளிக்க வாறீர்களா தேடல் சொற்கள்:
முத்துகுளிக்க வாறீர்களா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்துகுளிக்க வாறீர்களா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்துகுளிக்க வாறீர்களா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்துகுளிக்க வாறீர்களா பாட்டு
முத்துகுளிக்க வாறீர்களா ஐடியூன்ஸ், முத்துகுளிக்க வாறீர்களா tamil2lyrics
அனுபவி ராஜா அனுபவி முத்துகுளிக்க வாறீர்களா
முத்துகுளிக்க வாறீர்களா பாட்டு வரிகள்
முத்துகுளிக்க வாறீர்களா படத்தின் பேர்
முத்துகுளிக்க வாறீர்களா ரிங்டோன்
முத்துகுளிக்க வாறீர்களா வரிகள்
பாடல் முத்துகுளிக்க வாறீர்களா
மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் முத்துகுளிக்க வாறீர்களா

மறுமொழி இடவும்