வாடா தம்பி

பாடகர்கள்: தேவா
இசையமைப்பாளர்: தேவா
படம்: அழகேசன்

இந்த பாடலை பற்றி :
அழகேசன் படத்திலிருந்து வாடா தம்பி என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேவா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.வாடா தம்பி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அழகேசன் படத்தின் வாடா தம்பி பாடலின் வரிகள்

ஆண் : ஆஆஆஆஆஆஅ……..
ஆண் : வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு
வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு
பாட்டு ஒன்னு பாட சொல்லி
கொட்டுது நாலு தேளு
ஆண் : கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குத்தான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா
ஆண் : கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
ஆண் : பெத்தவங்க பிரிவாலே
பாதி மனம் பரி போச்சு
கிறுக்கு பயன்னு ஊருல
என் பேரு நிலையாச்சு
ஆண் : ஓஒ…..சொத்துமில்ல சொகமும்மில்ல
சொந்தமில்ல பந்தமில்ல
சோதனை எல்லாம் எனக்குத்தான்
சிறு துரும்பா போயாச்சி
ஆண் : போனதெல்லாம் போன பின்னும்
எனக்கு இருப்பது ஒரு உறவு
ஆனா மட்டும் காப்பாத்த
தவிக்குதே இந்த இள மனசு
ஆண் : கடமை இடையிலும்
கண்ணீர் மழையும்
கலந்தது என் உசுரு
ஆண் : கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குத்தான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா
ஆண் : கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
ஆண் : வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு
ஆண் : மனசுக்குள்ள எரியுதுடா
ஒதடு மட்டும் சிரிக்குதடா
இருட்டு நடுவே எனக்குத்தான்
புது வெளிச்சம் தெரியுதடா
ஆண் : ஓஒ….காலம் இனி மாறும்மடா
காசு பணம் சேரும்மடா
சோகம் என்னும் மேகம்தான்
இனி கலைஞ்சே ஓடுமடா
ஆண் : தோல்வியெல்லாம் துச்சமடா
துணிச்சல் இருக்கு மலை போல
கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல
கிழக்கு வெளுக்கும் தன்னால
ஆண் : நடந்தது பாதி
நடப்பது பாதி
ஜெயிச்சுடுமாடா நீதி
ஆண் : கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
கரைக்குத்தான் வந்தா
வெயில் காஞ்சா அது கச்ச கருவாடுடா
ஆண் : கலக்கலா கலர் கலரா
கடல் மீன்கள் இருக்குதடா
ஆண் : வாடா தம்பி வேலு
என் கதைய கொஞ்சம் கேளு
பாட்டு ஒன்னு பாட சொல்லி
கொட்டுது நாலு தேளு

அழகேசன் படத்தின் மற்ற பாடல்கள்

வாடா தம்பி தேடல் சொற்கள்:
வாடா தம்பி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாடா தம்பி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாடா தம்பி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாடா தம்பி பாட்டு
வாடா தம்பி ஐடியூன்ஸ், வாடா தம்பி tamil2lyrics
அழகேசன் வாடா தம்பி
வாடா தம்பி பாட்டு வரிகள்
வாடா தம்பி படத்தின் பேர்
வாடா தம்பி ரிங்டோன்
வாடா தம்பி வரிகள்
பாடல் வாடா தம்பி
தேவா வாடா தம்பி

மறுமொழி இடவும்