மொராடா

பாடகர்கள்: ஜெய ஈஸ்வர் ராகவன் ,
நாராயினி பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: ஜெய ஈஸ்வர் ராகவன்
படம்: மலேசிய ஆல்பங்கள்

இந்த பாடலை பற்றி :
மலேசிய ஆல்பங்கள் படத்திலிருந்து மொராடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெய ஈஸ்வர் ராகவன் ,
நாராயினி பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜெய ஈஸ்வர் ராகவன்.மொராடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மலேசிய ஆல்பங்கள் படத்தின் மொராடா பாடலின் வரிகள்

பெண் : ஓ தா ரீ ரே
ஓ ஓஓஹோ
ஓ தா ரீ ரே
ஓ ஓஓஹோ
ஆண் : விண்மீனு விண்மீனு கண்ணத் தொட
கண் ரெண்டும் பேசாம முத்தமிட
காத்தோட காத்தோட நீயும் வர
நெஞ்சோடு நெனப்பால தோள் சாஞ்சிட
ஆண் : கண்ணீரு கண்ணீரு இல்லாமல் போனாலும்
வேறென்ன ஆனாலும் உன்னோதுதான்
எப்போதும் எப்போதும் உன்னோடு சேராம
கண்மூடி வாழ்ந்தேனே நினைவோடுதான்
ஆண் : ஓஒ ஓஒ தர்ராரி ராரி ராரி
தர்ராரி ராரி ராரி
தர்ராரி ஓஒ….
தாரி ராரி தர்ராரி தாரி ராரி தர்ராரி
தாரி ராரி தர்ராரி ஓஒ….
ஆண் : விண்மீனு விண்மீனு கண்ணா தொட
கண் ரெண்டும் பேசாம முத்தமிட
காத்தோட காத்தோட நீயும் வர
நெஞ்சோடு நெனப்பால தோள் சாஞ்சிட
பெண் : அந்த பச்சை புல்லுகிட்ட
நடந்து நானும் போனா
உன் கை கோர்த்த நெனவெல்லாம் நிழலாடுது
நீ பேசி போன வார்த்தை
உன் மூச்சோட கோர்த்து
என் காதோரம் எப்போதும் கவி பாடுது
ஆண் : நான் எங்க போனாலும்
நீ எங்கே வாழ்ந்தாலும்
ஒரு பொழுதும் அழியாத காதல் இது
சேராம இருந்தாலும்
தெசை மாறி பறந்தாலும்
கண்ணோடு அழியாத காட்சி அது
ஆண் : ஹே விண்மீனு விண்மீனு கண்ணத் தொட
இருவர் : கண் ரெண்டும் பேசாம முத்தமிட
ஆண் : நெஞ்சோடு நெஞ்சோடு நீயும் வர
இருவர் : கண் ரெண்டும் பேசாமல் முத்தமிட
பெண் : ஆஹா…..ஆ……ஆஅ….
ஆண் : முத்தமிட…….
பெண் : ஆஹா…..ஆ……ஆஅ….
ஆண் : கைய தொட……
பெண் : ஆஹா…..ஆ……ஆஅ….
ஆண் : முத்தமிட…….
பெண் : ஆஹா…..ஆ……ஆஅ….
ஆண் : கைய தொட……
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்……
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்……
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…..
ஆண் : ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி தாராரி
ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி
ராரி ராரி ராரி தாராரி

மலேசிய ஆல்பங்கள் படத்தின் மற்ற பாடல்கள்

மொராடா தேடல் சொற்கள்:
மொராடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மொராடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மொராடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மொராடா பாட்டு
மொராடா ஐடியூன்ஸ், மொராடா tamil2lyrics
மலேசிய ஆல்பங்கள் மொராடா
மொராடா பாட்டு வரிகள்
மொராடா படத்தின் பேர்
மொராடா ரிங்டோன்
மொராடா வரிகள்
பாடல் மொராடா
ஜெய ஈஸ்வர் ராகவன் மொராடா

மறுமொழி இடவும்