முத்தமிடா

பாடகர்கள்: ஸ்ரீகாந்த் ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஜெய ஈஸ்வர் ராகவன்
படம்: மலேசிய ஆல்பங்கள்

இந்த பாடலை பற்றி :
மலேசிய ஆல்பங்கள் படத்திலிருந்து முத்தமிடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீகாந்த் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜெய ஈஸ்வர் ராகவன்.முத்தமிடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

மலேசிய ஆல்பங்கள் படத்தின் முத்தமிடா பாடலின் வரிகள்

ஆண் : இன்றும்…..
என் வாழ்வில் இன்றும்
உண்டான காதல் சிங்காரியே
கண்கள் காணாத நேரம்
கண்ணோரம் ஈரம் சிங்காரியே
ஆண் : எனில் நூறு சோகம்
உன்னை கண்டால் போகும்
கடல் கொள்ளும் மேகம்
மழைதானே தூறும்
ஆண் : கரும்பாறை நானும்
உயிரில் ஊரும்
வரம் தரும் தேவி
நான் சிலையாக கூடும்
ஆண் : ஹோ ஓ ஓஒ
ஹோ ஓ ஓஓஹோ ஓஒ ஓஒ
ஹோ ஓஒ….ஆஅ
கற்றை குழலில் ஒற்றை முடியை
அள்ளி எடுத்து ஒதுக்கும் போதும்
பார்த்த பொழுதும் பார்த்திடாமல் ரசிபாய்
அழைப்பு மணியும் ஒலித்துடதோ
உனது குரலை அனுப்பிடாதோ
காத்து கிடந்து காத்து கிடந்து தவிப்பாய்
ஆண் : நிறம் இல்ல வானம்
நிஜம் இல்லா நீலம்
கதிர் வரும் போது
நிறம் மாறக் கூடும்
ஆண் : கனா காணும் நேரம்
உன்னை காண வேண்டும்
உயிர் தீயில் மோதி
நான் சிவப்பாகா கூடும்
ஆண் : ஆஅ…….ஆ……ஆ…..ஆஅ…..
ரி ரி க ரி க ம ம த ப
………………………….
ஆண் : ஹா…..ஆஅ…..ஆ……(3)
ஓஹோ ஓஒ ஓஒ
ஹா…..ஆஅ…..ஆ….(3)
ஆண் : சிங்காரியே சிங்காரியே
உய்யாறியே உய்யாறியே
சிங்காரியே செல்ல சிங்காரியே
ஆண் : சிங்காரியே சிங்காரியே
உய்யாறியே உய்யாறியே

மலேசிய ஆல்பங்கள் படத்தின் மற்ற பாடல்கள்

முத்தமிடா தேடல் சொற்கள்:
முத்தமிடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முத்தமிடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முத்தமிடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முத்தமிடா பாட்டு
முத்தமிடா ஐடியூன்ஸ், முத்தமிடா tamil2lyrics
மலேசிய ஆல்பங்கள் முத்தமிடா
முத்தமிடா பாட்டு வரிகள்
முத்தமிடா படத்தின் பேர்
முத்தமிடா ரிங்டோன்
முத்தமிடா வரிகள்
பாடல் முத்தமிடா
ஜெய ஈஸ்வர் ராகவன் முத்தமிடா

மறுமொழி இடவும்