மேஜரின் ஜோடியாய்

பாடகர்கள்: கமல்ஹாசன், யுவன், அனிருத் ரவிசந்தர்,
சித் ஸ்ரீராம், டிஎஸ்பி, ஷங்கர்
மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த்,
சுருதிஹாசன், ஆண்ட்ரியா ஜெரேமையா,
முகின் ராவ் , ஜிப்ரான்
இசையமைப்பாளர்: ஜிப்ரான்
படம்: பனக்காரி

இந்த பாடலை பற்றி :
பனக்காரி படத்திலிருந்து மேஜரின் ஜோடியாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல்ஹாசன், யுவன், அனிருத் ரவிசந்தர்,
சித் ஸ்ரீராம், டிஎஸ்பி, ஷங்கர்
மகாதேவன், பாம்பே ஜெயஸ்ரீ, சித்தார்த்,
சுருதிஹாசன், ஆண்ட்ரியா ஜெரேமையா,
முகின் ராவ் , ஜிப்ரான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜிப்ரான்.மேஜரின் ஜோடியாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பனக்காரி படத்தின் மேஜரின் ஜோடியாய் பாடலின் வரிகள்

ஆண் : பொது நலம் என்பது
தனி மனிதன் செய்வதே
தன் நலம் என்பதும்
தனி நபர்கள் செய்வதே
குழு : ஆஅ….ஓஒ…..ஓ….ஓ…..ஓஒ
பெண் : பொது நலம் என்பது
குழு : ஓஒ….ஓ….ஓ….ஓஒ…..
பெண் : தனி மனிதன் செய்வதே
குழு : ஓஒ….ஓ….ஓ….ஓஒ…..
பெண் : தன் நலம் என்பதும்
குழு : ஓஒ….ஓ….ஓ….ஓஒ…..
பெண் : தனி நபர்கள் செய்வதே
குழு : ஓஒ….ஓ….ஓ….ஓஒ…..
ஆண் : அலாதி அன்பிருந்தால்…..
ஆண் : அனாதை யாருமில்லை…..
ஆண் : அடாத துயர் வரினும்…..
ஆண் : விடாது வென்றிடுவோம்
ஆண் : அகண்ட பாழ் வெளியில்…..
ஓர் அணுவாம் நம்முலகு
ஆண் : அதில் நீரே பெருமளவு
நாம் அதிலும் சிறிதளவே
ஆண் : சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
ஆண் : சினையுறும் சிறு உயிர் கூட
ஆண்கள் : உறவென புரிந்திட பாரு
குழு : சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு
ஆண் : உலகிலும் பெரியது
ஆண் : உலகிலும் பெரியது
ஆண் : நம் அகம் வாழ் அன்புதான்
ஆண் : நம் அகம் வாழ் அன்புதான்
ஆண் : உலகிலும் பெரியது
குழு : ஓஹோ……
ஆண் : நம் அகம் வாழ் அன்புதான்
குழு : ஓஹோ……
ஆண் : புது கண்டம் புது நாடு
என வென்றார் பல மன்னர்
அவர் எந்நாளும் எய்தாதை
பெண் : சிலர் பண்பால் உள்ளன்பால்
உடன் வாழ்ந்து உயிர் நீத்து
இருவர் : அதன் பின்னாலும் சாகாத
உணர்வாகி உயிராகிறாய்
ஆண் : சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
ஆண் : சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு
ஆண் : சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
ஆண் : சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு
ஆண் : அழிவின்றி வாழ்வது
ஆண் : அழிவின்றி வாழ்வது
ஆண் : நம் அறிவும் அன்புமே
ஆண் : நம் அறிவும் அன்புமே
ஆண் : அழிவின்றி வாழ்வது
ஆண் : அழிவின்றி வாழ்வது
ஆண் : நம் அறிவும் அன்புமே
குழு : {சரிச்சமம் என்றிடும் முன்பு
உன்னை சமம் செய்திட பாரு
சினையுறும் சிறு உயிர் கூட
உறவென புரிந்திட பாரு} (2)
ஆண் : அழிவின்றி வாழ்வது
நம் அறிவும் அன்புமே……

பனக்காரி படத்தின் மற்ற பாடல்கள்

மேஜரின் ஜோடியாய் தேடல் சொற்கள்:
மேஜரின் ஜோடியாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மேஜரின் ஜோடியாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மேஜரின் ஜோடியாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மேஜரின் ஜோடியாய் பாட்டு
மேஜரின் ஜோடியாய் ஐடியூன்ஸ், மேஜரின் ஜோடியாய் tamil2lyrics
பனக்காரி மேஜரின் ஜோடியாய்
மேஜரின் ஜோடியாய் பாட்டு வரிகள்
மேஜரின் ஜோடியாய் படத்தின் பேர்
மேஜரின் ஜோடியாய் ரிங்டோன்
மேஜரின் ஜோடியாய் வரிகள்
பாடல் மேஜரின் ஜோடியாய்
ஜிப்ரான் மேஜரின் ஜோடியாய்

மறுமொழி இடவும்