பூத்துக்கல் போட்டாலும்

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்:
படம்: சத்ரியன்

இந்த பாடலை பற்றி :
சத்ரியன் படத்திலிருந்து பூத்துக்கல் போட்டாலும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .பூத்துக்கல் போட்டாலும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்ரியன் படத்தின் பூத்துக்கல் போட்டாலும் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசைஅமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு

பெண் : பாட்டெடுப்போம் வா வா…
பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக
பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்

பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு

பெண் : பாடத்தை தள்ளி வைப்போம்
பாட்டுக்கள் அள்ளி வைப்போம்
ஆனந்த கோலத்துக்கு
ஆரம்ப புள்ளி வைப்போம்

பெண் : பறவை போல பறந்து பறந்து
படிப்பை கொஞ்சம் மறந்து மறந்து
ஆணையிட்டு ஆடவைத்தால்
தாமரை பூங்கொடி ஆடிடுமா

பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு

பெண் : பாட்டெடுப்போம் வா வா…
பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக
பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்

பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு

பெண் : மாமர சிட்டுக்களே..
மாதுளை மொட்டுக்களே
காலங்கள் உள்ளவரை…
நான் உங்கள் பக்கத்திலே…

பெண் : அறிவு நாளும் வளர வளர
தினமும் நானும் கதைகள் கூற
பூங்குருவி தேனருவி
ஆடிட வந்ததென் கைதழுவி

பெண் : பூட்டுக்கள் போட்டாலும்
வீட்டுக்குள் நிற்காது காற்று
தோட்டத்து மல்லிகை
கூட்டத்தில் பாடாதோ பாட்டு

பெண் : பாட்டெடுப்போம் வா வா…
பூத்திருப்போம் பூவா..
கட்டுக்காவல் விட்டுப்போக
பட்டுப்பூச்சி வட்டம் போடும் நாள்தான்

சத்ரியன் படத்தின் மற்ற பாடல்கள்

பூத்துக்கல் போட்டாலும் தேடல் சொற்கள்:
பூத்துக்கல் போட்டாலும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பூத்துக்கல் போட்டாலும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பூத்துக்கல் போட்டாலும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பூத்துக்கல் போட்டாலும் பாட்டு
பூத்துக்கல் போட்டாலும் ஐடியூன்ஸ், பூத்துக்கல் போட்டாலும் tamil2lyrics
சத்ரியன் பூத்துக்கல் போட்டாலும்
பூத்துக்கல் போட்டாலும் பாட்டு வரிகள்
பூத்துக்கல் போட்டாலும் படத்தின் பேர்
பூத்துக்கல் போட்டாலும் ரிங்டோன்
பூத்துக்கல் போட்டாலும் வரிகள்
பாடல் பூத்துக்கல் போட்டாலும்
பூத்துக்கல் போட்டாலும்

மறுமொழி இடவும்