நான் பாட வருவாய்

பாடகர்கள்: திலிப் வர்மன்
இசையமைப்பாளர்: சாய்தர்ஷன்
படம்: உதிரி பூக்கள்

இந்த பாடலை பற்றி :
உதிரி பூக்கள் படத்திலிருந்து நான் பாட வருவாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் திலிப் வர்மன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாய்தர்ஷன்.நான் பாட வருவாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உதிரி பூக்கள் படத்தின் நான் பாட வருவாய் பாடலின் வரிகள்

ஆண் : மனசெல்லாம் தினம் வலி கூடுதே
இரவெல்லாம் உன்னை விழி தேடுதே
கண்ணீரில் என் மனம் மூழ்குதே
கனவெல்லாம் உன் முகம் காட்டுதே
ஆண் : கண் காணாத தீவில்
எனை தொலைத்தேனடி
தீரா காதலை
தீயில் எரித்தாயடி
ஆண் : மரணம் தீண்டும் வரையில்
எனை பிரியாமலே
மறு ஜென்மம் வரை என்னோடு
வர வேண்டுமே
ஆண் : ஏனோ என்னில் நீயே வந்து உயிராகினாய்
கனவா நிஜமா நீயே என்னை உருமாற்றினாய்
ஆண் : கண்ணம்மா உன் பேரை சொல்லி
கண்ணிரெண்டும் தேடுதே
கொஞ்சமாச்சும் பேசும்போதும்
நித்தம் ஏக்கம் கூடுதே
ஆண் : உன் பாதம் என் பாதை சேரும்
நேரம் என்று தொடருமோ
மனசோடு உன் காதல் பேச
காயங்களும் மாறுமோ
ஆண் : கண்ணுக்குள்ள உன்னை பொத்தி வச்சேன்
கத்தி வச்சி என்னை மெல்ல தைச்சு வச்ச
புன்னகையில் என்னை சிக்க வச்சு
பொட்டை புள்ள என்ன தள்ளி வச்ச
ஆண் : ஓ கண்ணாமூச்சி
ஆடும் காதல் ஏனடி
என்னை முத்தம் வெச்சி
கட்டி கொண்டு நீயும் வாழடி
ஆண் : நீளும் இந்த வானம்
அது போல காதல் நீளுமே
பேசும் மொழி யாவும்
என் நெஞ்சில் வாழுமே
ஆண் : வாரம் முழு நாளும்
நீதானே எந்தன் எண்ணமே
நேரம் இந்த காலம்
அது ஆகும் வண்ணமே
ஆண் : நீதானே என் வாழ்விலே
யாவும் ஆனாய்
ஏனோ என் உல் மூச்சிலே
காயம் செய்தாய்
ஆண் : சாய்ந்து மடி மேலே
தலை கோதும் விரல் எங்கே
நேற்று மழை வானில்
நாடை போட்ட வழி எங்கே
என் காதலே மாயம் செய்யாதே

உதிரி பூக்கள் படத்தின் மற்ற பாடல்கள்

நான் பாட வருவாய் தேடல் சொற்கள்:
நான் பாட வருவாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் பாட வருவாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் பாட வருவாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் பாட வருவாய் பாட்டு
நான் பாட வருவாய் ஐடியூன்ஸ், நான் பாட வருவாய் tamil2lyrics
உதிரி பூக்கள் நான் பாட வருவாய்
நான் பாட வருவாய் பாட்டு வரிகள்
நான் பாட வருவாய் படத்தின் பேர்
நான் பாட வருவாய் ரிங்டோன்
நான் பாட வருவாய் வரிகள்
பாடல் நான் பாட வருவாய்
சாய்தர்ஷன் நான் பாட வருவாய்

மறுமொழி இடவும்