கலைமகள் பாடல் வரிகள்

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்:
படம்: வசந்த மாளிகை

இந்த பாடலை பற்றி :
வசந்த மாளிகை படத்திலிருந்து கலைமகள் பாடல் வரிகள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .கலைமகள் பாடல் வரிகள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வசந்த மாளிகை படத்தின் கலைமகள் பாடல் வரிகள் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்

பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ

பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ

பெண் : {உன்னிடம்
ஆயிரம் ராகங்களே
என்றும் உனக்குள்
ஆயிரம் கீதங்களே} (2)

பெண் : இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இல்லை எனக்கேனும்
வழி காட்டுங்களேன்

பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ…

பெண் : {நான் யார் உன்னை மீட்ட
வரும் நன்மைக்கும் தீமைக்கும்
வழி காட்ட} (2)
ஏனோ துடிக்கின்றேன்
ஏனோ துடிக்கின்றேன்
அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ

பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ…

பெண் : {சொர்க்கமும் நரகமும்
நம் வசமே
நான் சொல்வதை
உன் மனம் கேட்கட்டுமே} (2)

பெண் : சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே..(2)
இது தாய்மையின்
குரலாய் ஒலிக்கட்டுமே

பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ
கலைமகள் கைப் பொருளே…..

வசந்த மாளிகை படத்தின் மற்ற பாடல்கள்

கலைமகள் பாடல் வரிகள் தேடல் சொற்கள்:
கலைமகள் பாடல் வரிகள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலைமகள் பாடல் வரிகள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலைமகள் பாடல் வரிகள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலைமகள் பாடல் வரிகள் பாட்டு
கலைமகள் பாடல் வரிகள் ஐடியூன்ஸ், கலைமகள் பாடல் வரிகள் tamil2lyrics
வசந்த மாளிகை கலைமகள் பாடல் வரிகள்
கலைமகள் பாடல் வரிகள் பாட்டு வரிகள்
கலைமகள் பாடல் வரிகள் படத்தின் பேர்
கலைமகள் பாடல் வரிகள் ரிங்டோன்
கலைமகள் பாடல் வரிகள் வரிகள்
பாடல் கலைமகள் பாடல் வரிகள்
கலைமகள் பாடல் வரிகள்

மறுமொழி இடவும்